×

தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 818 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நீக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 818 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 818 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் உதவி மருத்துவராக நியமிக்கப்பட்டனர்.


Tags : Removal ,assistants ,Tamil Nadu Removal ,Tamil Nadu ,doctors , Tamil Nadu, temporary veterinary assistants, dismissal
× RELATED 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299...