×

வெளியுறவு செயலாளரின் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் என தகவல்

சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு குறித்த விவரங்களை வெளியுறவு செயலாளர் நிருபர்களிடம் விளக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு செயலாளரின் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Foreign Secretary ,press conference , Foreign Secretary, press conference
× RELATED தளர்த்தினால் பல உயிர்களை இழக்க...