×

கிண்டி ஐ.டி.சி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

சென்னை: கிண்டி ஐ.டி.சி சோழா ஓட்டலில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் புறப்பட்டார். கிண்டி, மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர், அக்கரை வழியாக மாமல்லபுரம் செல்கிறார். இதனிடையே சீன அதிபர் செல்லும் வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


Tags : Xi Jinping ,Chinese ,ITC Chola Hotel ,President ,Mamallapuram ,Xi Jinping Departs , Qindi ITC Chola Hotel, Chinese President Xi Jinping
× RELATED சீன மருத்துவத்தில் என்ன சிறப்பு?!