×

சீன அதிபர் புறப்பட உள்ள நிலையில் சென்னை - கிண்டியிலிருந்து, சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து நிறுத்தம்

சென்னை: சீன அதிபர் புறப்பட உள்ள நிலையில் சென்னை - கிண்டியிலிருந்து, சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Chennai - Kindi ,Sholinganallur , Chinese President, traffic stop
× RELATED சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் 10...