×

சென்னை வந்துள்ள சீன அதிபருக்கு காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகள் அனைத்தும் பரிமாற ஏற்பாடு

சென்னை: சீன அதிபருக்கு தமிழக பாரம்பரிய உணவுகளே விருந்தின் போது பரிமாறப்பட உள்ளது. தக்காளி ரசம், அரச்சுவிட்ட சாம்பார், கடலை குருமா, கவன் அரிசி அல்வா உள்ளிட்டவை இரவு உணவாக வழங்கப்பட உள்ளது. பகல் மற்றும் இரவு விருந்திற்காக சீன அதிபருக்கு மொத்தம் 28 வகையான உணவுகள் பரிமாறப்பட உள்ளன. தமிழக உணவுகளுடன், சீன உணவுகளும் இந்த 28 வகையான உணவுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகள் அனைத்தும் பரிமாறப்பட உள்ளன.

Tags : Karaikudi Chettinad ,Chancellor ,Chinese ,Chennai. , Chennai, Chinese President, Karaikudi Chettinad cuisine
× RELATED எஸ்ஆர்எம் கல்லூரியில் கருத்தரங்கம்;...