×

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க மாமல்லபுரத்தை பிரதமர் மோடியே தேர்வு செய்ததாக வெளியுறவுத்துறை தகவல்

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க மாமல்லபுரத்தை பிரதமர் மோடியே தேர்வு செய்ததாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜுன் மாதமே மாமல்லபுரத்தில் சந்திப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டு சீன அரசிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது.


Tags : Modi ,Mamallapuram ,Chinese ,Xi Jinping. , Chinese President, Mamallapuram, Prime Minister Modi, State Department
× RELATED மாமல்லபுரத்தில் புரதான சின்னங்களை ராணுவ ஜெனரல் கண்டு ரசித்தார்