×

அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

சென்னை: அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர்.


Tags : Xi Jinping ,India ,Modi ,Tamil , President Xi Jinping, India, Prime Minister Modi
× RELATED இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள்...