×

சீன அதிபர் ஐடிசி ஹோட்டலுக்கு வந்ததை அடுத்து ஜிஎஸ்டி சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

சென்னை : சீன அதிபர் ஜின்பிங் கிண்டி ஐடிசி ஹோட்டலுக்கு வந்ததை அடுத்து, ஜிஎஸ்டி சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : President ,Chinese ,GST road ,ITC Hotel , Chinese President, ITC Hotel, GST Road, Transport
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...