×

சீன அதிபரின் உணவு வகைகளில் சைவ உணவுகளே அதிகம் என தகவல்

சென்னை: சீன அதிபரின் உணவு வகைகளில் சைவ உணவுகளே அதிகம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய உணவு வகையான இட்லி, தோசை உள்ளிட்டவைகளும் இரவு விருந்தில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : President ,Chinese , Chinese President, Vegetarian,
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...