×

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது.


Tags : Enforcement Department ,Chidambaram P. Chidambaram , P. Chidambaram, Enforcement Department, Petition
× RELATED எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ,...