×

சீன அதிபர் வருகையையொட்டி சென்னை பல்லாவரத்தில் இருந்து கிண்டி வரை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

சென்னை: சீன அதிபர் வருகையையொட்டி சென்னை ஜிஎஸ்டி சாலை,விமானநிலையம் முதல் கிண்டி சோழா நட்சத்திர ஓட்டல் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சின்னமலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : President ,GST Road ,Visit ,Pallavaram ,Kindi Chinese ,KST Road , Chinese President, GST Road, Traffic Parking
× RELATED காஞ்சிபுரம் தொகுதியை பாமகவுக்கு...