×

கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்: வைகோ பேட்டி

சிவகங்கை: கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என கீழடியில் பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அகழாய்வு பணிகளை 110 ஏக்கருக்கு விரிவுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : area ,Vaiko Interview. The Underground ,Vaiko Interview , Subordinate, Vaiko
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...