×

சீன அதிபரின் கார் சென்னை விமான நிலையம் வந்தது

சென்னை: சீன அதிபர் பயன்படுத்தும் ஹாங்கி 5 எல் ரக பிரத்யேக கார் சென்னை விமான நிலையம் வந்தது. இன்னும் சற்று நேரத்தில் சீன அதிபர் சென்னை வர உள்ள நிலையில் அவரது கார் வந்துள்ளது.


Tags : President ,Chinese ,Chennai ,airport , Chinese President, Car, Chennai Airport
× RELATED சீன அரசு குறித்து விமர்சனம் ஹாங்காங்...