×

சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் மற்றும் முதல்வர் வரவேற்பு

சென்னை: சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் மற்றும் முதல்வர் வரவேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் மோடியை வரவேற்றனர். வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்ட்டரில் பிரதமர் கோவளம் செல்கிறார்.


Tags : Modi ,airport ,Chennai ,Chennai airport , Chennai, Prime Minister Modi, Governor, Chief Minister, Welcome
× RELATED சென்னை விமான நிலையம் திறப்பு 2 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது