×

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க 2 நாள் பயணமாக சென்னை விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விமான நிலையம் வந்துள்ளனர். வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்ட்டரில் பிரதமர் கோவளம் செல்கிறார்.


Tags : Modi ,airport ,Chennai ,Chennai airport , Chennai, Prime Minister Modi
× RELATED சென்னை விமான நிலையம் திறப்பு 2 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது