×

பெங்களூரு மயூரா சர்க்கிள் பகுதியில் சட்டப்பேரவை செய்திகளை 3 நாள் சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு மயூரா சர்க்கிள் பகுதியில் பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டப்பேரவை செய்திகளை 3 நாள் சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செய்தி சேகரிக்க அனுமதிக்க மறுக்கும் முடிவை சபாநாயகர் திரும்ப பெற பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : journalists ,Bengaluru Mayura Circle ,lawyers ,session ,gathering , Bengaluru, Legislative News, Permission, Journalists, Darna Struggle
× RELATED பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் கிஷோர் கே.சாமி கைது