×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி மாறன் மேற்பார்வையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 3-வது படம் இதுவாகும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார்.


Tags : Rajini ,Sun Pictures , Sun Pictures, Rajini
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படம் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்