ஒகேனக்களுக்கு வரும் நீரின் அளவு 17,000 கன அடியில் இருந்து 13,000 கன அடியாக குறைவு

தருமபுரி: ஒகேனக்களுக்கு வரும் நீரின் அளவு 17,000 கன அடியில் இருந்து 13,000 கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் பரிசல் இயக்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>