×

சீன அதிபர் ஜின்பிங் தங்க உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னை: சீன அதிபர் ஜின்பிங் தங்க உள்ள சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் ஆய்வு செய்து வருகிறார். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை விஸ்வநாதன் ஆய்வு செய்து வருகிறார்.


Tags : Xi Jinping ,Chinese ,President ,Commissioner of Police ,ITC Inspection of Police Commissioner ,Grand Chola Hotel. ,Inspection ,Xinping Grand Chola Hotel , Chinese President Xinping Grand Chola Hotel, Commissioner of Police, Inspection
× RELATED சீன அரசு குறித்து விமர்சனம் ஹாங்காங்...