- Xi Jinping
- சீன
- ஜனாதிபதி
- பொலிஸ் ஆணையாளர்
- போலீஸ் கமிஷனரின் ஐ.டி.சி ஆய்வு
- கிராண்ட் சோழ ஹோட்டல்.
- ஆய்வு
- ஜின்பிங் கிராண்ட் சோலா ஹோட்டல்
சென்னை: சீன அதிபர் ஜின்பிங் தங்க உள்ள சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் ஆய்வு செய்து வருகிறார். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை விஸ்வநாதன் ஆய்வு செய்து வருகிறார்.