×

சிவகாசி அருகே ஜமின்சல்வார்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சிவகாசி: சிவகாசி அருகே ஜமின்சல்வார்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். அந்த பகுதி மக்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


Tags : Explosion ,fireworks factory ,Jaminsalwarpatti ,area ,Sivakasi Sivakasi , Sivakasi, Jaminsalwarpatti, Fireworks, Explosion
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!