×

திமுக கூடுதல் பொறுப்பாளர் நியமனம்

சென்னை: நாங்குநேரி தொகுதி தேர்தல் பணி பொறுப்புக்குழுவிற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஏர்வாடி பேரூர் தேர்தல் பணிப்பொறுப்பாளர்களுடன் அலிஷேக் மீரான்(மும்பை) இணைந்து பணியாற்றுவார் என திமுக தலைமைக் கழகம்  அறிவித்துள்ளது.

Tags : DMK ,Trustee , DMK ,additional ,Trustee
× RELATED நீதிமன்ற உத்தரவு எதிரொலி கோயில்...