×

சென்னையில் சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இருந்த 8 திபெத்தியர்கள் கைது

சென்னை: சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகையின் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டதாக 8 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு தாம்பரத்தில் இரு மாணவர்கள் ஒரு பெண் உள்ளிட்ட 8 திபெத்தியர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

Tags : Chennai Tibetans , Tibetans, arrested
× RELATED 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப்