×

ப.சிதம்பரம் முன்ஜாமினை எதிர்த்த மனு நாளை விசாரணை

டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை எதிர்த்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. ப.சிதம்பரம், கார்த்திக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கப்பிரிவு மேல்முறையீட்டு மனு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கெயிட் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்திக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.

Tags : Chidambaram Munjam ,hearing , Chidambaram
× RELATED தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை குறைக்க கோரிய மனு முடித்து வைப்பு