கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

கரூர்: கரூர் வெண்ணெய்மலையில் பிரபு என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடித்துள்ளனர். பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகையுடன் தலைமறைவான மர்மநபர்களுக்கு வெங்கமேடு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Karur ,robbery , Jewelry, robbery
× RELATED திருச்சி நகைக்கடை கொள்ளை 4 கிலோ நகைகளை மீட்பதில் திணறல் கி