×

2025 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு: சிவதாணுப்பிள்ளை பேச்சு

பெங்களூரு: 2025 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதே இஸ்ரோவின் அடுத்த இலக்கு என சிவதாணுப்பிள்ளை கூறியுள்ளார். நிலவில் உள்ள ஹீலியம் மூலம் மின்சாரம் தயாரித்தால் உலகிற்கே மின்சாரம் கொடுக்கலாம். ஹீலியத்தை எடுக்க 3 மனிதர்களை நிலவுக்கு அனுப்ப முயற்சி என்று இஸ்ரோ முன்னாள் முதன்மை இயக்குநர் சிவதாணுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.


Tags : Red Cross ,ISRO ,moon , By 2025, the moon, the man, the ISRO, the target, the redhead, the speech
× RELATED மரக்காணம் அருகே கரையை கடக்கும் நிவர்...