×

2018 மற்றும் 2019-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு

2018 மற்றும் 2019-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. போலந்து எழுத்தாளர் வோல்கா டொக்கரசுக்கு 2018 இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுகிறது.


Tags : Announcements , 2018, 2019, Literature, Nobel Prizes, Announcement
× RELATED 2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி...