சென்னை கிண்டி அருகே கத்திபாராவில் பலத்த வாகன நெரிசல்

சென்னை: சென்னை கிண்டி அருகே கத்திபாராவில் பலத்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீன அதிபரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் அதிகமாகி வருகிறது.

Tags : Chennai ,Kathibara ,Kindi , Chennai, Kindi, Kathipara, traffic congestion
× RELATED சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு