×

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் அனுமதி

கும்பகோணம்: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக 94 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 பேருக்கு டெங்கு இருப்பது தெரியவந்துள்ளது.


Tags : Kumbakonam Government Hospital , Kumbakonam, Government Hospital, Dengue
× RELATED புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை...