×

உயிருடன் இருப்பவருக்கு பேனர் வைக்க அனுமதி மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

சென்னை: உயிருடன் இருப்பவருக்கு பேனர் வைக்க அனுமதி தந்த இருநீதிபதிகளின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சத்தியநாராயணன், சேஷசாயி அமர்விற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் அமர்வு பரிந்துரைத்துள்ளது.


Tags : judges ,Supreme Court ,survivor , Alive, banner, permit, review, High Court Judges, order
× RELATED பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு