×

தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை,சேலம், கோவை, ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Thundershowers ,Tamil Nadu ,Puducherry: Meteorological Department Thundershowers ,Puducherry: Meteorological Department , Tamil Nadu, Puducherry, Moderate Rainfall, Meteorological Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...