×

திமுக எதிர்க்கட்சியாக இருப்பதால் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது: மு.க.ஸ்டாலின்

நெல்லை: திமுக எதிர்க்கட்சியாக இருப்பதால் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட செங்குளத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

Tags : DMK ,MK Stalin , DMK, Opposition, Problems, MK Stalin
× RELATED வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து...