×

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசினார். டெல்லி பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அன்புமணி ராமதாசும் பங்கேற்றுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட பிரதமரிடம் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Ramdas Founder ,Narendra Modi ,Proletariat People's Party ,Proletarian People's Party , Prime Minister Narendra Modi, Proletarian People's Party, Founder, Ramadas
× RELATED சொல்லிட்டாங்க...