×

கோவை மாநகராட்சியில் சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்: 1000-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: கோவையில் தடையைமீறி கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடைபெறுகிறது. 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க மற்றும் தோழமை கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியில் சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெறுகிறது.

Tags : Protests ,hike ,Coimbatore Municipality ,Protests Coimbatore Municipality , Coimbatore corporation, property 100 percent, denounced, protest, 1000, arrested
× RELATED வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி...