×

மேகதாது அணை தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: மேகதாது அணை தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவின் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Gajendra Singh Shekhawat ,Megadadu Dam , Megadadu Dam, Union Minister, Gajendra Singh Shekhawat, Chief Minister Edappadi Palanisamy, Letter
× RELATED நிவர் புயல் தொடர்பாக பிற்பகல் 3...