×

பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக குறைப்பு

தருமபுரி: பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து சீராகாததால் 61-ம் நாளாக சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்க 6ம் நாளாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Cauvery , Pilikundulu, Cauvery watercourse, 15 thousand, cubic feet, reduction
× RELATED டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது!!