×

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயம்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். அயோத்தியாப்பட்டினம் பிரிவுச் சாலை அருகே தனியார் கல்லூரிப் பேருந்தும் அரசுப் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.

Tags : Salem district ,Vazhappady , 35 injured as buses collide near Vazhappady in Salem district
× RELATED காதல் மனைவிக்கு தெரியாமல்...