×

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த செப்.9-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.


Tags : NET selection, duration, extension
× RELATED ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர்...