×

வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

பிரான்ஸ்: இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்த மேலும் பல வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

Tags : India ,Defense Minister ,Rajnath Singh , Tax Reform, Rajnath Singh
× RELATED சீனாவை கண்காணிக்க அமெரிக்க டிரோன்கள்: வாடகைக்கு எடுத்தது இந்தியா