×

புதுக்கோட்டையில் ஆவின் பால் விற்பனையாளர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பால் மையத்தின் விற்பனையாளர் துளசிராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காலாவதியான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்த புகாரில் விற்பனையாளர் துளசிராமன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Aavin ,milk vendor ,Pudukkottai , Pudukkottai, Aavin
× RELATED 10 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு