×

அமைச்சர் கடம்பூர் ராஜூ உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நாங்குநேரி: அமைச்சர் கடம்பூர் ராஜூ நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு இன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Kadambur Raju , Minister Kadambur Raju,hospitalized, due , ill health
× RELATED இந்த நிமிடம் வரை கூட்டணியில் சேர்க்க...