மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 646 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 646 புள்ளிகள் உயர்ந்து 38,178 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 11,313 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.


Tags : Mumbai Stock Exchange Sensex , Mumbai Stock Exchange, Sensex ,surges, 646 points
× RELATED பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 330 புள்ளிகள், நிஃப்டி 103 புள்ளிகள் சரிவு