×

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 262.60 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 262.60 புள்ளிகள் உயர்ந்து 37,794.58 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 73.10 புள்ளிகள் உயர்ந்து 11,199.50 புள்ளிகளுடன் உள்ளது.

Tags : Mumbai Stock Exchange Sensex , Mumbai, Stock Exchange ,Sensex rose, 262.60 points
× RELATED அக்னி நட்சத்திரம் நிறைவுபெறும்...