ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் டெல்லியில் அமலாக்கப்பிரிவு விசாரணை

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் டெல்லியில் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி அன்னிய முதலீட்டை முறைகேடாக அனுமத்தித்ததாக வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் கார்த்தி ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Karthi Chidambaram , Aieneks. Karthi Chidambaram, media, case
× RELATED ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்...