காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணியில்  இருந்த மருத்துவர் தாக்கப்படத்தை கண்டித்து 100-க்கு மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Doctors ,Hospital ,Kanchipuram Kanchipuram ,Chengalpattu Government Medical College Hospital ,Chengalpattu ,Protest ,Government Medical College , Kanchipuram, Chengalpattu, Government Medical College, Hospital, Doctors, Protest
× RELATED அன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை