×

சசிகலா கடைக்கு சென்றுவிட்டு கையில் பையுடன் பெங்களூரு சிறையில் நுழையும் வீடியோ குறித்து நடவடிக்கை

பெங்களூரு : சசிகலா கடைக்கு சென்றுவிட்டு கையில் பையுடன் பெங்களூரு சிறையில் நுழையும் வீடியோ உண்மைதானா என கண்டறிய நடவடிக்கை எடுக்க உள்ளனர். பெங்களூரு சிறையின் சிசிடிவி பதிவுகளை கேரள தடயவியல் துறைக்கு அனுப்பி கர்நாடக சிறைத்துறை கருத்து கேட்டுள்ளது.

Tags : store ,Sasikala ,jail ,Bangalore , Sasikala, after leaving store, with bag in hand, Bengaluru jail, video entry
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!