×

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு: கேரள ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

கேரளா: பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்க உள்ளதாக கேரள ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. பேட்மிண்டன் போட்டியில் உள்ள பெண்கள் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்றதற்காக பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்க உள்ளது.

Tags : Kerala Olympic Association ,player ,PV Sindhu , Badminton player , PV Sindhu , receives , Rs 10 lakh prize , Kerala Olympic Association
× RELATED தமிழகத்தில் தூய தமிழில் பேசுவோருக்கு...