×

பெங்களூரு சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே: விசாரணைக் குழு அறிக்கை

பெங்களூரு: பெங்களூரு சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ரூபா கூறிய புகார்களை விசாரிக்க வினய்குமார் ஐஏஎஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிறையில் சிறப்பு சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் கொடுத்ததாக வெளியான தகவலும் உண்மையே என விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.

Tags : Rupa ,jail ,exit ,Sasikala ,Bangalore ,Investigative Committee , Police officer Rupa's,complaint , Sasikala's exit from Bangalore ,jail , true, Investigative Committee report
× RELATED ஒரத்தநாட்டில் பொதுமக்கள் புகார் மனு மீதான குறைதீர் முகாம்