×

செங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னை செங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். வடபெரும்பாக்கம் கிராமத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரத்தை பதுக்கியவர்கள் குறித்து வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Red Sea ,warehouse , 10 tonnes , sheep seized, private warehouse ,near Red Sea
× RELATED செங்கப்பட்டில் உள்ள மிகப்பெரிய...