படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகார்

சென்னை: படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் அதிக அளவு செலவு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.


Tags : Simbu ,producer ,Gnanavel Raja ,filming ,producer association , Gnanavel Raja, complains , producer association, actor Simbu refusing, participate , filming
× RELATED சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி; மீண்டும் உருவாகிறது மாநாடு!